Feed Item
·
Added a post

ஸ்ரீ பராபவ வருடம் ஆடி மாதம் 2 ஆம் தேதி சனிக்கிழமை 18.7.2026.

இன்று காலை 09.37 வரை சதுர்த்தி. பின்னர் பஞ்சமி.

இன்று இரவு 11.11வரை பூரம். பின்னர் உத்திரம்.

இன்று அதிகாலை 03.49 வரை வியதீபாதம். பின்னர் வரீயான்.

இன்று காலை 09.37 வரை பத்திரை. பின்னர் இரவு 09.13 வரை பவம். பிறகு பாலவம்.

இன்று இரவு 11.11 வரை சித்தயோகம். பின்னர் மரணயோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=587&dpx=2&t=1784346523

நல்ல நேரம்:

காலை : 10.45 முதல் 11.45 மணி வரை

பகல் : 12.15 முதல் 01.15 மணி வரை

மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை

இரவு : 09.30 முதல் 10..30 மணி வரை

  • 94