Feed Item
·
Added article

பாலிவுட்டின் முன்னணி நாயகி வித்யா பாலன், தமிழில் அறிமுகமாகி 25 ஆண்டுகள் ஆகிறது. பல முயற்சிகள் தடைபட்ட நிலையில், தற்போது 'ஜெயிலர் 2' மூலம் அவரது கனவு நனவாகியுள்ளது.

ரஜினிகாந்த், எஸ்.ஜே. சூர்யா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோருடன் வித்யா பாலன் இணைந்து நடிக்கும் ஜெயிலர் 2, உலகம் முழுவதும் அக்டோபர் 15 அன்று வெளியாகிறது.

இந்த படத்தில் வித்யா பாலன் கவர்ச்சியை விட கம்பீரமான, அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தகவல். ரெட் கார்பெட் தோற்றத்தில் அவர் ஜொலித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

  • 41