Feed Item
·
Added a post

ஸ்ரீ பராபவ வருடம் ஆவணி மாதம் 23 ஆம் தேதி புதன்கிழமை 9.9.2026.

இன்று பிற்பகல் 12.33 வரை திரியோதசி. பின்னர் சதுர்த்தசி.

இன்று மாலை 04.03 வரை ஆயில்யம். பின்னர் மகம்.

இன்று அதிகாலை 01.56 வரை பரிகம். பின்னர் பின்னர் இரவு 11.26 வரை சிவம். பிறகு சித்தம்.

இன்று அதிகாலை 01.30 வரை கரசை. பின்னர் பிற்பகல் 12.33 வரை வணிசை. பின்பு இரவு 11.44 வரை பத்திரை. பிறகு சகுனி .

இன்று முழுவதும் சித்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=644&dpx=2&t=1788921973

நல்ல நேரம்:

காலை : 09.15 முதல் 10.15 மணி வரை

காலை : 10.45 முதல் 11.45 மணி வரை

மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 34