Feed Item
·
Added a post

ஸ்ரீ பராபவ வருடம் ஆடி மாதம் 8 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 24.7.2026

இன்று பகல் 12.05 வரை தசமி. பின்னர் ஏகாதசி.

இன்று அதிகாலை 05.05 வரை விசாகம். பின்னர் அனுஷம்.

இன்று இரவு 11.35 வரை சுப்பிரம். பின்னர் பிராமியம்.

இன்று பகல் 12.05 வரை கரசை. பின்னர் வணிசை.

இன்று முழுவதும் சித்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=593&dpx=2&t=1784871039

நல்ல நேரம்:

காலை : 12.15 முதல் 01.15 மணி வரை

பகல் : 01.45 முதல் 02.45 மணி வரை

மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 64