Feed Item
·
Added a post

ஸ்ரீ பராபவ வருடம் ஆடி மாதம் 20 ஆம் தேதி புதன்கிழமை 5.8.2026.

இன்று மாலை 06.09 வரை சப்தமி. பின்னர் அஷ்டமி.

இன்று இரவு 07.32 வரை அஸ்வினி. பின்னர் பரணி.

இன்று மாலை 04.28 வரை சூலம். பின்னர் கண்டம்.

இன்று காலை 07.00 வரை பத்திரை. பின்னர் மாலை 06.09 வரை பவம். பிறகு பாலவம்.

இன்று காலை 06.03 வரை சித்த யோகம். பின்னர் இரவு 07.32 வரை மரண யோகம். பிறகு சித்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=606&dpx=2&t=1785895292

நல்ல நேரம்:

காலை : 09.15 முதல் 10.15 மணி வரை

காலை : 10.45 முதல் 11.45 மணி வரை

பகல் : 02.00 முதல் 03.00 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 51