இந்திய சினிமாவின் ஜாம்பவான் இயக்குனர் சிங்கீதம் சீனிவாச ராவ் நேற்று அக்டோபர் 3 அன்று சென்னையில் வயது மூப்பு காரணமாக தனது 94-வது வயதில் காலமானார். புஷ்பக விமானம், அபூர்வ சகோதரர்கள், ஆதித்யா 369 போன்ற காலத்தை வென்ற படங்களை கொடுத்தவர் இவர். கமல், ஜூனியர் என்.டி.ஆர், ராஜமவுலி என பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.