Feed Item
·
Added a post

ஸ்ரீ பராபவ வருடம் சித்திரை மாதம் 12 ஆம் தேதி சனிக்கிழமை 25.4.2026

இன்று அதிகாலை 12.11 வரை அஷ்டமி. பின்னர் இரவு 10.39 வரை நவமி. பிறகு தசமி.

இன்று அதிகாலை 12.37 வரை பூசம். பின்னர் இரவு 11.50 வரை ஆயில்யம். பின்பு மகம்.

இன்று அதிகாலை 03.26 வரை சூலம் . பின்னர் கண்டம்.

இன்று அதிகாலை 11.11 வரை பவம். பின்னர் காலை 11.55 வரை பாலவம். பிறகு இரவு 10.39 வரை கௌலவம். பின்பு தைத்தூலம்.

இன்று இரவு 11.50 வரை மரணயோகம். பின்னர் அமிர்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=491&dpx=2&t=1777087974

நல்ல நேரம்:

காலை : 07.30 முதல் 08.30 மணி வரை

காலை : 10.30 முதல் 11.30 மணி வரை

மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை

இரவு : 09.30 முதல் 10..30 மணி வரை

  • 94