வீழ்ச்சியும் எழுச்சியும் மாற்றமுடியாத விதிகள் என்னும் வாழ்கையின் யதார்த்தை கடலலைகள் வெகு இயல்பாக நமக்கு உணர்த்துகின்றன.
மனித வாழ்கையின் எல்லா அம்சங்களோடும் இதை நாம் ஒப்பிட்டுப் பார்க்கலாம். அதன்படி பார்த்தால் நாம் அனுபவித்துக் கேட்கும் இசையும் இப்படிப்பட்டதே என்பதை நாம் உணரலாம்.