நமக்கு வலிப்பது போன்றே மற்றவர்களுக்கும் வலிக்கும் என்ற எண்ணம் இருந்தாலே போதும்,
துரோகமும் பழிவாங்கும் எண்ணமும் எப்போதுமே யாருக்கும் தோன்றாது.