தனுஷ் நடித்த ஓம் படம் முதல் நாளில் இந்தியாவில் 17.70 கோடியும், உலகம் முழுவதும் 31.55 கோடியும் வசூல் செய்தது. இது தனுசின் வாழ்க்கையில் மிகப்பெரிய தொடக்கம் ஆகும்.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய இந்தப் படத்தில் மம்மூட்டி, சிறீலீலா ஆகியோரும் நடித்துள்ளனர். முதல் நாள் வெற்றியால் இந்த வார இறுதியில் வசூல் இன்னும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.