Feed Item
·
Added article

இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவாக இருந்து ரசிகர்களை கவர்ந்து வரும் நடிகை ஸ்ரேயா சரண், இந்த முறையும் தனது புதிய புகைப்படங்களால் இணையத்தை கலக்கி வருகிறார். சமீபத்தில் அவர் பகிர்ந்துள்ள கருப்பு நிற உடையில் எடுத்துக்கொண்ட கவர்ச்சியான போட்டோஷூட் படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் படுவைரலாகி வருகிறது.

எளிமையும் எலிகன்ஸும் கலந்த கருப்பு உடையில் கவர்ச்சியாக நடிகை ஸ்ரேயா சரண் போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள், ரசிகர்களின் கவனத்தை ஒரே நேரத்தில் ஈர்த்துள்ளன. அதிக அலங்காரமின்றி, ஸ்டைலிஷ் மேக்கப், கூர்மையான பார்வை மற்றும் கிளாசியான உடைத் தேர்வு ஆகியவை இந்த புகைப்படங்களுக்கு தனி அழகை சேர்த்துள்ளன. "Black is always powerful" என்பதை நிரூபிக்கும் வகையில், ஸ்ரேயாவின் இந்த போஸ் ரசிகர்களிடையே பேசுபொருளாகியுள்ளது.

  • 454