விசுவாவசு வருடம் பங்குனி மாதம் 12 ஆம் தேதி வியாழக்கிழமை 26.3.2026
இன்று பிற்பகல் 02.56 வரை அஷ்டமி. பின்னர் நவமி.
இன்று இரவு 07.05 வரை திருவாதிரை. பின்னர் புனர்பூசம்.
இன்று அதிகாலை 03.16 வரை சௌபாக்கியம். பின்னர் ஷோபனம்.
இன்று அதிகாலை 04.03 வரை பத்திரை. பின்னர் பிற்பகல் 02.56 வரை பவம். பிறகு பாலவம்.
இன்று காலை 06.15 வரை சித்தயோகம். பின்னர் இரவு 07.05 வரை மரணயோகம். பிறகு அமிர்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 10.30.30 முதல் 11.30 மணி வரை
பகல் : 12.30 முதல் 01.30 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
