Feed Item
·
Added a post

விசுவாவசு வருடம் மாசி மாதம் 11 ஆம் தேதி திங்கட்கிழமை 23.2.2026

இன்று காலை 10.08 வரை சஷ்டி. பின்னர் சப்தமி.

இன்று மாலை 05.25 வரை பரணி. பின்னர் கிருத்திகை.

இன்று காலை 11.12 வரை பிராமியம். பின்னர் ஐந்திரம்.

இன்று காலை 10.08 வரை தைத்தூலம். பின்னர் இரவு 08.58 வரை கரசை. பிறகு வணிசை.

இன்று மாலை 05.25 சித்தயோகம். பின்னர் மரணயோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=431&dpx=2&t=1771824721

நல்ல நேரம்:

காலை : 06.30.30 முதல் 07.30 மணி வரை

காலை : 09.30.30 முதல் 10.30 மணி வரை

மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை

இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை

  • 25