ஜெயப்ரதா - இந்திய சினிமாவில் அனைத்து மொழி சூப்பர் ஸ்டார் உடன் நடித்த ஒரே ஹீரோயின்.
இந்தியாவில் இருந்து ஹாலிவுட் மற்றும் சைனீஸ் படங்கள் வரை நடித்த ஒரே ஹீரோயின்.
இந்தியாவின் பேரழகி என்று சத்யஜித்ரேவால் வர்ணிக்கப்பட்ட ஒரே நடிகை.
தெலுங்கு பொண்ணு அப்பா சினிமா பைனான்சியர்.
அதிகமாக நடித்தது தெலுங்கு படங்கள் தான். ஜெயப்ரதாவின் கண்ணழகே போதும் தமிழ் சினிமாவில் மொத்த ஹீரோயின்களையும் பின்னுக்கு தள்ள.
இப்படிப்பட்ட பேரழகி டப்பிங் செய்யாத நேரடி தமிழ் சினிமாவில்.. நடித்த படங்கள் வெறும் 4 தான்.
