நம்பிக்கையின் ஒளி
எல்லாம் உடைந்து போகும் போலத் தோன்றும் தருணங்களில்,
உள்ளத்தில் ஒரு சிறிய நம்பிக்கை இருந்தாலே போதும்
அது இருளையும் வழியாக மாற்றும்.
யாரும் ஊக்கம்கொடுக்காத நேரத்தில்,
நீங்கள் உங்களுக்கே ஊக்கம் கொடுத்தால்
அதுவே உங்களுடைய வெற்றிக்கு வழி.