2012ஆம் ஆண்டு அம்புலி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை சனம் ஷெட்டி, சமூக வலைத்தளங்களில் மீண்டும் வைரலாகி வருகிறார். மிஸ் தென்னிந்தியா பட்டம், பல மொழிப் படங்களில் வேலையென பல்வேறு பரிமாணங்களில் தன்னை நிரூபித்து வந்தாலும், சமீபத்தில் வெளியாகியுள்ள பிகினி வீடியோ தற்போது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நீச்சல் குளத்தில் முழுக்க குதூகலமாக ஆடி, ஸ்பார்க் நிறைந்த எர்னர்ஜியுடன் சனம் ஷெட்டி காமிராவை நோக்கி போஸ் கொடுக்கும் அந்த வீடியோ, இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் போன்ற தளங்களில் பல ஆயிரம் முறை பகிரப்பட்டு வருகிறது. சனத்தின் ஸ்டைல், தன்னம்பிக்கை, உடல்வாகை, அனைத்தும் ரசிகர்களிடையே பெரிய கவனத்தை ஈர்த்துள்ளது.
