Feed Item
·
Added a news

கனடா வட அமெரிக்காவைப் பாதுகாப்பதில் நம்பகமான கூட்டாளியாக இல்லை என அமெரிக்கப் பாதுகாப்புத் துறை கடுமையாக விமர்சித்துள்ளது. இராணுவச் செலவு, படைகளை நவீனப்படுத்துதல் ஆகியவற்றில் கனடா போதிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.

கனடா வாங்கத் திட்டமிட்ட 88 எப் 35 போர் விமானங்கள் குறித்த மறு ஆய்வுக்கும் விமர்சனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கலப்பு விமானப் படை அமைந்தால் ஆள் பற்றாக்குறை மேலும் அதிகமாகும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

  • 225