Feed Item
·
Added a post

விசுவாவசு வருடம் தை மாதம் 10 ஆம் தேதி சனிக்கிழமை 24.1.2026.

இன்று அதிகாலை 12.51 வரை பஞ்சமி. பின்னர் இரவு 11.14 வரை சஷ்டி. பிறகு சப்தமி.

பிற்பகல் 01.19 வரை உத்திரட்டாதி. பின்னர் ரேவதி.

இன்று பிற்பகல் 01.21 வரை சிவம். பின்னர் சித்தம்.

இன்று அதிகாலை 12.51 வரை பாலவம். பின்னர் பிற்பகல் 12.03 வரை. பின்பு இரவு 11.14 வரை தைதூலம். பிறகு கரசை.

இன்று பிற்பகல் 1 19 வரை சித்த யோகம். பின்னர் மரணயோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=399&dpx=2&t=1769234248

நல்ல நேரம்:

காலை : 07.30 முதல் 08.30 மணி வரை

காலை : 10.30 முதல் 11.30 மணி வரை

மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை

இரவு : 09.30 முதல் 10.30 மணி வரை

  • 84