ஆகாசத்தில் ஒரு தாரா படத்தில் நடித்த புதுமுக கதாநாயகி சாத்விகா வீரவள்ளியின் நடிப்பைப் பாராட்டி தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் அவருக்கு மேலும் இரண்டு படங்களில் வாய்ப்பு கொடுத்துள்ளார்.
துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்த அந்தப் படம் வெள்ளிக்கிழமை வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. மஞ்சள் புடவையில் அமைதியான தோற்றத்தில் வந்த சாத்விகா, முதல் படத்திலேயே மனதைக் கவர்ந்துவிட்டார்.