Feed Item
·
Added a post

ஸ்ரீ பராபவ வருடம் ஆவணி மாதம் 30 ஆம் தேதி புதன்கிழமை 16.9.2026.

இன்று காலை 10.32 வரை பஞ்சமி. பின்னர் சஷ்டி.

இன்று இரவு 07.35 வரை விசாகம். பின்னர் அனுஷம்.

இன்று மாலை 03.15 வரை வைதிருதி. பின்னர் விஷ் கம்பம்.

இன்று காலை 10.32 வரை பாலவம். பின்னர் இரவு 11.19 வரை கௌலவம். பின்பு தைத்தூலம்.

இன்று காலை 06.02 வரை மரண யோகம். பின்னர் சித்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=652&dpx=2&t=1789557951

நல்ல நேரம்

காலை : 09.15 முதல் 10.15 மணி வரை

காலை : 10.45 முதல் 11.45 மணி வரை

மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 50