ஆஸ்கர் வென்ற நடிகை எம்மா தாம்சன் லண்டனில் ஆப்பிள் டிவி தொடருக்காக படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார். தனியார் துப்பறியும் நபராக நடிக்கும் அவர், ரீஜென்ட் கால்வாய் அருகே கவிழ்ந்த படகுக்கு கீழ் ஒளிந்து கொண்டு நடித்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.