நாடாளுமன்ற வாளகத்திலும் இன்றையதினம் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
நாடாளமன்ற உறுப்பினர்களான ராசமாணிக்கும் சாணக்கியன், சண்முகம் குகதாசன் ஆகியோர் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கடும் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் பெருந்திரளான மக்கள் உயிரிழந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.