Feed Item
·
Added a post

ஸ்ரீ பராபவ வருடம் வைகாசி மாதம் 16 ஆம் தேதி சனிக்கிழமை 30.5.2026.

இன்று பிற்பகல் 12.54 வரை சதுர்த்தசி. பின்னர் பௌர்ணமி.

இன்று பிற்பகல் 02.18 வரை விசாகம். பின்னர் அனுஷம். நாமயோகம் : இன்று அதிகாலை 05.43 வரை பரிகம். பின்னர் சிவம்.

இன்று அதிகாலை 12.05 வரை கரசை. பின்னர் பிற்பகல் 12.54 வரை வனிசை. பிறகு பத்திரை.

இன்று முழுவதும் சித்தயோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=528&dpx=2&t=1780117213

நல்ல நேரம்:

காலை : 07.30 முதல் 08.30 மணி வரை

காலை : 10.30 முதல் 11.30 மணி வரை

மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை

இரவு : 09.30 முதல் 10..30 மணி வரை

  • 80