Feed Item
·
Added a post

விசுவாவசு வருடம் மார்கழி மாதம் 28 ஆம் தேதி திங்கட்கிழமை 12.1.2026.

இன்று மாலை 03.35 வரை நவமி. பின்னர் தசமி

இன்று இரவு 11.49 வரை சுவாதி. பின்னர் விசாகம்.

இன்று இரவு 09.04 வரை திருதி. பின்னர் சூலம்.

இன்று அதிகாலை 01.08 வரை தைத்தூலம். பின்னர் பிற்பகல் 01.42 வரை கௌலவம். பின்பு வணிசை.

இன்று காலை 6.32 வரை சித்த யோகம். பின்னர் இரவு 11.49 வரை அமிர்த யோகம். பிறகு மரண யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=387&dpx=2&t=1768211027

நல்ல நேரம்:

காலை : 06.30 முதல் 07.30 மணி வரை

காலை : 09.30 முதல் 10.30 மணி வரை

மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை

இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை

  • 1034