அழகு என்பது முகத்தில் இல்லை…
மனதில் மலரும் மனிதநேயத்தில் இருக்கிறது,
இனிமையாகப் பேசுவது எளிது;
உண்மையாக அன்பு காட்டுவது அரிது,
பிறர் கண்ணீரின் காரணத்தை கேட்கும் இதயமே அழகானது,
துன்பத்தில் தவிக்கும் ஒருவருக்கு துணையாக நிற்பதே உயர்ந்தது,
எதையும் எதிர்பாராமல் உதவும் கரங்கள் தான் அழகின் அடையாளம்,
பிறர் வலியைத் தன் வலியாக உணர்பவர்களே உலகின் அழகான மனிதர்கள்!