உடலிலுள்ள கழிவுகள் வெளியேற்றவும் மற்றும் Belly fat குறையவும்,ஜீரணத்திற்கும், மெட்டபாலிசம் அதிகரிக்கவும் சிறந்த
7 வகையான பழச்சாறுகள் (Natural Detox Drinks)
1.எலுமிச்சை–தேன்–சுடுநீர்:
வெந்நீரில் ½ எலுமிச்சை சாறு,
1 ஸ்பூன் தூய தேன்
காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும்
பயன்:
உடல் கொழுப்பைக் கரைக்கும்
ஜீரணம் சீராகும்,
bloating குறையும்
2. வெள்ளரிக்காய் + இஞ்சி + எலுமிச்சை :
1வெள்ளரிக்காய்,சிறிது இஞ்சி,½ எலுமிச்சை சாறு
1 கப் தண்ணீர்
மிக்ஸியில் அரைத்து வடிகட்டி குடிக்கவும்.
பயன்:
வயிற்று கொழுப்பு குறையும்,உடலின் அழற்சி குறையும்
3. அஜ்வைன் (Omam) Water:
1 டீஸ்பூன் ஓமம்,இரவே 1 கப் தண்ணீரில் ஊறவைத்து
காலையில் வடிகட்டி வெற்றுவயிற்றில் குடிக்கவும்
பயன்:
அஜீரணம், bloating, gas குறையும்.
பெல்லி ஃபேட் குறைய உதவும்
4.அலோவேரா–லெமன் ஜூஸ்:
2 ஸ்பூன் அலோவேரா ஜெல்,1 கப் தண்ணீர்,
½ எலுமிச்சை
பயன்:
கொழுப்பை கரைக்கும்.
குடல்சூட்டைகுறைக்கும்
5. பப்பாளி + எலுமிச்சை Juice:
சில பப்பாளி துண்டுகள்,½ எலுமிச்சை
மிக்ஸியில் அரைத்து குடிக்கவும்
பயன்:
ஜீரணத்தை மிக வேகமாக சீராக்கும்
வயிறு கொழுப்பு குறைக்க உதவும்.
6. ஆப்பிள் சிடர் வினிகர் (ACV) Drink:
1 கப் வெந்நீர்,
1 ஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகர் (ACV)
½ ஸ்பூன் தேன் (optional)
பயன்:
மெட்டபாலிசம் அதிகரிக்கும்
வயிற்றுப்பகுதியில் fat storage குறையும்
7. இஞ்சி–எலுமிச்சை Water:
சிறிது இஞ்சி,½ எலுமிச்சை,1 கப் வெந்நீர்
பயன்:
bloating, gas குறையும்,
பெல்லி ஃபேட் குறையும்
தினமும் ஒன்று என மாற்றி குடிக்கலாம்
அதிக சர்க்கரை சேர்க்க வேண்டாம்
காலை வெறும் வயிறு குடித்தால் சிறந்த பலன்கிடைக்கும்
இரவு நேர ஜங்க் ஃபுட், அதிக எண்ணெய் தவிர்த்தால் பெல்லி ஃபேட் வேகமாக குறையும்.
