Feed Item
·
Added a post

ஸ்ரீ பராபவ வருடம் வைகாசி மாதம் 3 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 17.5.2026.

இன்று அதிகாலை 02.09 வரை அமாவாசை. பின்னர் இரவு 11.45 வரை பிரதமை. பின்பு துவிதியை.

இன்று மாலை 04.01 வரை கிருத்திகை. பின்னர் ரோகிணி.

இன்று காலை 07.10 வரை சோபனம் . பின்னர் அதிகண்டம்.

இன்று அதிகாலை 02.09 வரை நாகவம். பின்னர் பிற்பகல் 12.57 வரை கிமிஸ்துக்கினம். பிறகு இரவு 11.45 வரை பவம். பின்பு பாலவம்.

இன்று அதிகாலை 05.52 வரை அமிர்த யோகம். பின்னர் மாலை 04.01 வரை சித்தயோகம். பிறகு அமிர்த யோகம்.

நல்ல நேரம்:

காலை : 08.15 முதல் 09.00 மணி வரை

காலை : 10.30 முதல் 11.30 மணி வரை

மாலை: 03.30 முதல் 04.30 மணிவரை

பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை

image_transcoder.php?o=sys_images_editor&h=514&dpx=2&t=1778990122

  • 21