நடிகர் மதன் பாப் புற்றுநோயால் சிகிச்சை பலனின்றி சென்னையில் இன்று மாலை 5 மணிக்கு காலமானார். அவரது உடல் குடும்பத்தினர் அஞ்சலிக்காக அடையாரில் வைக்கப்பட்டுள்ளது.
புற்று நோய்க்காக ஏற்கனவே அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மாலை 5 மணி அளவில் அவர் உயிரிழந்திருக்கின்றார்.