Feed Item
·
Added a post

ஸ்ரீ பராபவ வருடம் வைகாசி மாதம் 29 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 12.6.2026.

இன்று மாலை 04.27 வரை துவாதசி. பின்னர் திரியோதசி.

இன்று அதிகாலை 03.08 வரை அஸ்வினி. பின்னர் பரணி.

இன்று இரவு 07.07 வரை அதிகண்டம். பின்னர் சுகர்மம்.

இன்று அதிகாலை 05.28 வரை கௌலவம். பின்னர் மாலை 04.27 வரை தைத்துூலம். பிறகு கரசை.

இன்று அதிகாலை 03.08 வரை அமிர்த யோகம். பின்னர் சித்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=541&dpx=2&t=1781232382

நல்ல நேரம்:

காலை : 09.30 முதல் 10.30 மணி வரை

மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 37