Feed Item
·
Added a post

விசுவாவசு வருடம் மாசி மாதம் 3 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 15.2.2026

இன்று மாலை 05.50 வரை திரியோதசி. பின்னர் சதுர்த்தசி.

இன்று இரவு 08.36 வரை உத்திராடம். பின்னர் திருவோணம்.

இன்று அதிகாலை 04.08 வரை சித்தி. பின்னர் வியதீபாதம்.

இன்று அதிகாலை 05.46 வரை கரசை. பின்னர் மாலை 05.50 வரை வணிசை. பிறகு பத்தரை .

இன்று காலை 06.33 வரை சித்தயோகம். பின்னர் அமிர்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=423&dpx=2&t=1771153865

நல்ல நேரம்:

காலை : 07.30 முதல் 08.30 மணி வரை

காலை : 10.30 முதல் 11.30 மணி வரை

மாலை : 03.30 முதல் 04.30 மணி வரை

பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை

  • 46