Feed Item
·
Added a post

விசுவாவசு வருடம் பங்குனி மாதம் 16 ஆம் தேதி திங்கட்கிழமை 30.3.2026.

இன்று காலை 08.26 வரை துவாதசி. பின்னர் திரியோதசி.

இன்று மாலை 03.47 வரை மகம். பின்னர் பூரம்.

இன்று மாலை 05.32 வரை சூலம். பின்னர் கண்டம்.

இன்று காலை 08.26 வரை பாலவம். பின்னர் இரவு 08.06 வரை கௌலவம். பிறகு தைத்தூலம்.

இன்று மாலை 03.47 வரை மரணயோகம். பின்னர் சித்தயோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=468&dpx=2&t=1774839645

நல்ல நேரம்:

காலை : 06.30 முதல் 07.30 மணி வரை

காலை : 09.30 முதல் 10.30 மணி வரை

மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை

இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை

  • 44