ஸ்ரீ பராபவ வருடம் ஆவணி மாதம் 3 ஆம் தேதி வியாழக்கிழமை 20.8.2026.
இன்று இரவு 11.49 வரை அஷ்டமி. பின்னர் நவமி.
இன்று பிற்பகல் 12.26 வரை விசாகம். பின்னர் அனுஷம்.
இன்று காலை 07.35 வரை பிராமியம். பின்னர் ஐந்திரம்.
இன்று காலை 10.00 வரை பத்திரை. பின்னர் இரவு 11.49 வரை வணிசை. பிறகு பாலவம்.
இன்று முழுவதும் சித்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 10.45 முதல் 11.45 மணி வரை
பகல் : 12.15 முதல் 01.15 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை