Feed Item
·
Added a post

ஸ்ரீ பராபவ வருடம் சித்திரை மாதம் 14 ஆம் தேதி திங்கட்கிழமை 27.4.2026

இன்று இரவு 08.53 வரை ஏகாதசி. பின்னர் துவாதசி.

இன்று இரவு 11.33 வரை பூரம். பின்னர் உத்திரம்.

இன்று அதிகாலை 01.10 வரை விருத்தி . பின்னர் இரவு 11.38 வரை துருவம். பிறகு வியாகாதம்.

இன்று காலை 09.13 வரை வணிசை. பின்னர் இரவு 08.53 வரை பத்திரை. பிறகு பவம் .

இன்று முழுவதும் சித்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=493&dpx=2&t=1777258442

நல்ல நேரம்:

காலை : 06.00 முதல் 07.00 மணி வரை

காலை : 09.30 முதல் 10.30 மணி வரை

மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை

இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை

  • 31