உங்கம்மா என்னை கல்யாணம் ஆனபுதுசுலே கொடுமைபடுத்தினாங்க……உண்மை….. அதுக்கு பதிலா இப்பநான்அவங்களைசித்ரவதையாசெய்யறேன்… ….?
அப்படின்னு யாருசொன்னது…
புதுசாகல்யாணம் ஆனா மருமகள் கிட்ட என்னை போட்டு கொடுக்கிறியே…. நீயெல்லாம்ஒரு புருஷனா……