Feed Item
·
Added joke

கணவன் - என் மனைவி பல்லை பிடுங்குவதற்கு எவ்வளவு ஆகும் !!!!!!!!!!

பல் மருத்துவர் - அதுவா ஒரு பல் பிடுங்குவதற்கு ஆயிரம் ரூபாய் ஆகும் !!!!!!!!!!

கணவன் - பத்தாயிரம் கூட வாங்கி கொள்ளுங்கள் !!!!!!!!! தயவு செஞ்சு அந்த நாக்கையும் பிடிங்கி விடுங்கள் !!!!!!!

அதிகமா நாக்கு மேலே பல்ல போட்டு பேசுறாங்க !

  • 140