Feed Item
·
Added a post

விசுவாவசு வருடம் பங்குனி மாதம் 13 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 27.3.2026.

இன்று பிற்பகல் 12.52 வரை நவமி. பின்னர் தசமி.

இன்று மாலை 05.48 வரை புனர்பூசம். பின்னர் பூசம்.

இன்று அதிகாலை 02.56 வரை ஷோபனம். பின்னர் அதிகண்டம்.

இன்று அதிகாலை 01.54 வரை பாலவம். பின்னர் பிற்பகல் 12.52 வரை கௌலவம். பிறகு தைத்தூலம்

இன்று காலை 06.14 வரை அமிர்த யோகம். பின்னர் மாலை 05.48 வரை சித்தயோகம். பிறகு மரண யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=465&dpx=2&t=1774583242

நல்ல நேரம்:

காலை : 09.30 முதல் 10.30 மணி வரை

மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை

பகல் : 12.30 முதல் 01.30 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 62