ஒரு பார்க்கில் மூன்று முதியவர்கள் உட்கார்ந்து பேசிக் கொண்டு இருந்தார்கள்
முதல் முதியவர்: நான் குடித்த அளவிற்கு யாரும் குடித்தது இல்லை. என் வயது அறுபத்து ஐந்து
இரண்டாமவர் : என்னைப்போல் புகை பிடித்தவர் யாரும் இல்லை . என் வயது அறுபது
மூன்றாவன்: உங்களை விட நான் பயங்கரமவன். மது மாது புகை என எதையும் விட்டதில்லை. எல்லாவற்றையும் ஒரு கை பார்த்து விட்டேன்
மற்றவர்கள்: ஆமாம் உங்கள் வயது என்ன? ஒரு எழுபது இருக்குமா?
மூன்றாமவன்: I am just twenty five