Feed Item
·
Added article

பிரபல ஹாலிவுட் மற்​றும் பிரெஞ்சு நடிகர் டெக்கி காரியோ (72) புற்​று​நோ​யால் கால​மா​னார்.

ஹாலிவுட்​டில் வெளி​யான பேட் பாய்​ஸ், நோஸ்ட்​ரா​டா​மஸ், த பேட்​ரி​யாட் என பல படங்​களில் நடித்​துள்​ளார். ஜேம்​ஸ்​பாண்ட் படமான ‘கோல்​டன் ஐ’ படத்​தில் வில்​ல​னாக நடித்​துப் பிரபல​மா​னார். பிரெஞ்சு படங்​களான, த மெசஞ்​சர், கிஸ் ஆஃப் டிராகன் என ஏராளமான படங்​களில் நடித்​துள்​ளார்

பிரான்​ஸின் பிரித்​தானி​யில் வசித்து வந்த இவர் புற்​று​நோ​யால் பாதிக்​கப்​பட்​டிருந்​தார். அதற்​காக சிகிச்​சைப் பெற்று வந்த நிலை​யில் நேற்று முன்தினம் மரணமடைந்தார்.

  • 228