Feed Item
·
Added a post

ஸ்ரீ பராபவ வருடம் சித்திரை மாதம் 4 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 17.4.2026

இன்று மாலை 05.47 வரை அமாவாசை. பின்னர் பிரதமை.

இன்று பிற்பகல் 12.05 வரை ரேவதி. பின்னர் அஸ்வினி.

இன்று காலை 07.08 வரை வைதிருதி. பின்னர் விஸ்கம்பம்.

இன்று காலை 06.39 வரை சதுஷ்பாதம். பின்னர் மாலை 05.47 வரை நாகவம். பிறகு கிமிஸ்துக்கினம்.

இன்று காலை 06.02 வரை சித்தயோகம். பின்னர் அமிர்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=484&dpx=2&t=1776395566

நல்ல நேரம்:

காலை : 09.30 முதல் 10.30 மணி வரை

மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை

பகல் : 12.30 முதல் 01.30 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 24