Feed Item
·
Added a post

ஸ்ரீ பராபவ வருடம் ஐப்பசி மாதம் 13 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 30.10.2026

இன்று அதிகாலை 02.16 வரை சதுர்த்தி. பின்னர் இரவு 11.55 வரை பஞ்சமி. பின்பு சஷ்டி.

இன்று பிற்பகல் 01.45 வரை மிருகசீரிடம். பின்னர் திருவாதிரை.

இன்று அதிகாலை 03.00 வரை பரிகம். பின்னர் சிவம்.

இன்று அதிகாலை 02.16 வரை பாலவம். பின்னர் பிற்பகல் 01.06 வரை கௌலவம். பின்பு இரவு 11.55 வரை தைத்தூலம். பிறகு கரசை.

இன்று காலை 06.02 வரை மரணயோகம். பின்னர் சித்தயோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=699&dpx=1&t=1793346285

நல்ல நேரம்:

காலை : 09.15 முதல் 10.15 மணி வரை

பகல் : 12.15 முதல் 01.15 மணி வரை

மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 64