Feed Item
·
Added a post

ஸ்ரீ பராபவ வருடம் ஆனி மாதம் 19 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 3.7.2026.

இன்று காலை 10.25 வரை திரிதியை. பின்னர் சதுர்த்தி.

இன்று காலை 11.19 வரை திருவோணம். பின்னர் அவிட்டம்.

இன்று மாலை 04.50 வரை விஷ்கம்பம். பின்னர் பிரீதி.

ன்று காலை 10.25 வரை பத்திரை. பின்னர் இரவு 10.41 வரை பவம். பிறகு பாலவம்.

இன்று அதிகாலை 05.56 வரை சித்தயோகம். பின்னர் காலை 11.19 வரை மரணயோகம். பிறகு சித்தயோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=572&dpx=2&t=1783051416

நல்ல நேரம்:

காலை : 09.15 முதல் 10.15 மணி வரை

பகல் : 12.15 முதல் 01.15 மணி வரை

மாலை : 05.15 முதல் 06.00 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 37