Feed Item

"சேமிப்பு இல்லாத குடும்பம் , கூரையில்லாத வீடு “ என்று சொல்வார்கள்.

சேமிப்பை நம் குழந்தைகளுக்கு முதலில் கற்றுக் கொடுக்க வேண்டும். அவர்களுக்கு நாம் கொடுக்கும் பெரிய சொத்தே இந்த சேமிப்பு பழக்கம் தான்.

  • 96