Feed Item
·
Added a post

விசுவாவசு வருடம் மாசி மாதம் 8 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 20.2.2026.

இன்று மாலை 03.53 வரை திரிதியை. பின்னர் சதுர்த்தி.

இன்று இரவு 09.19 வரை உத்திரட்டாதி. பின்னர் ரேவதி.

இன்று இரவு 07.33 வரை சாத்தியம். பின்னர் சுபம்.

இன்று அதிகாலை 04.32 வரை தைத்தூலம். பின்னர் மாலை 03.53 வரை கரசை. பிறகு வனிசை .

இன்று இரவு 09.19 வரை சித்த யோகம். பின்னர் அமிர்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=428&dpx=2&t=1771565684

நல்ல நேரம்:

காலை : 09.30.30 முதல் 10.30 மணி வரை

பகல் : 12.30.30 முதல் 01.30 மணி வரை

மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 40