Feed Item
·
Added a news

இலங்கை மகளிர் அணி அயர்லாந்து அணியை ஆறு இலக்குகள் வித்தியாசத்தில் வென்று வளரும் நாடுகள் கோப்பையை வென்றது. இறுதிப் போட்டி அஜ்மானில் நடைபெற்றது.

இந்த வெற்றி இலங்கை மகளிர் துடுப்பாட்டத்துக்குப் பெரிய பெருமை சேர்த்துள்ளது. வீராங்கனைகளுக்கு இலங்கை முழுவதும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

  • 25