Feed Item
·
Added article

ராமாயணம் படத்தில் சாய் பல்லவி சீதையாக தோன்றும் புதிய கேரக்டர் புரோமோ இன்று காலை வெளியானது. படக்குழு சாய் பல்லவியை சீதையாக அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த புரோமோவில் சாய் பல்லவியின் தெய்வீக அழகை கண்டு ரசிகர்கள் நெகிழ்ந்துள்ளனர். இணையத்தில் காஸ்டிங் கொண்டாடப்பட வேண்டியது என்று பாராட்டு மழை பொழிகிறது.

ரன்பீர் கபூர் ராமராகவும், யாஷ் ராவணனாகவும் நடிக்கும் இந்த படம் நவம்பர் 5 தீபாவளிக்கு உலகம் முழுவதும் வெளியாகிறது. இது இரண்டு பாகங்களாக உருவாகிறது.

  • 441