இளம் இலங்கை நடிகை ஹர்ஷி ரசங்கா, இலங்கை கிரிக்கெட் வீரர் பானுக ராஜபக்சவுடன் 9 லட்சம் ரூபாய் தங்க சங்கிலி விவகாரத்தில் சட்ட சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
ஹர்ஷி தொலைக்காட்சி நாடகங்கள், மியூசிக் வீடியோக்களில் நடிக்கும் பிரபல சமூக வலைதள நடிகை. இந்த வழக்கு கொழும்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த செய்தி அக்டோபர் இறுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.