Feed Item
·
Added a post

ஸ்ரீ பராபவ வருடம் ஐப்பசி மாதம் 25 ஆம் தேதி புதன்கிழமை 11.11.2026.

இன்று மாலை 03.43 வரை துவிதியை. பின்னர் திரிதியை.

இன்று பிற்பகல் 12.10 வரை அனுஷம். பின்னர் கேட்டை.இன்று அதிகாலை 04.17 வரை சோபனம். பின்னர் அதிகண்டம்.

இன்று அதிகாலை 02.52 வரை பாலவம். பின்னர் மாலை 03.43 வரை கௌலவம். பின்பு தைத்தூலம்..

இன்று முழுவதும் சித்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=711&dpx=1&t=1794368437

நல்ல நேரம்:

காலை : 09.15 முதல் 10.15 மணி வரை

காலை : 10.45 முதல் 11.45 மணி வரை

மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 89