Feed Item
·
Added a post

ஒரு சிலருக்கு முடி உதிர்தல் பிரச்சனை என்பது நிற்கவே நிற்காது.

அப்படிப்பட்டவர்கள் தங்கள் உடலுக்கு தேவையான அளவு சத்துக்கள் நிறைந்த பொருட்களை உட்கொள்ள வேண்டும்.

ஒருவருக்கு முடி உதிர்தல் ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் மிகவும் முக்கியமான காரணமாக திகழ்வது உடலில் இருக்கக்கூடிய சத்துக் குறைபாடு தான்.

முடி உதிர்தல் ஆக இருந்தாலும் முதலில் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காததால் தான் இந்த பிரச்சினை ஏற்படுகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

அப்படி பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள் வெளிப்புற பராமரிப்பை செய்தாலும் உடலுக்கு தேவையான சத்துக்கள் நிறைந்த பொருட்களையும் உண்ண வேண்டும்.

இன்றைய தலைமுறையில் இருப்பவர்கள் இந்த மாதிரி முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய பொருட்களை சாப்பிட கொடுத்தால் கண்டிப்பாக முறையில் சாப்பிட மறுப்பார்கள்.

அப்படிப்பட்டவர்கள் எந்த வித தயக்கமும் இன்றி மோரை சாப்பிட வேண்டும். பொதுவாக பால், தயிர் இவற்றை சாப்பிடுவதற்கு பதிலாக மோராக நாம் சாப்பிட்டோம் என்றால் நம் உடலுக்கு பல நன்மைகள் ஏற்படும்.

  • 36