Feed Item
·
Added a post

ஸ்ரீ பராபவ வருடம் புரட்டாசி மாதம் 30 ஆம் தேதி சனிக்கிழமை 17.10.2026.

இன்று அதிகாலை 05.08 வரை சஷ்டி. பின்னர் சப்தமி

இன்று காலை 09.53 வரை மூலம். பின்னர் பூராடம்.

இன்று இரவு 11.41 வரை அதிகண்டம். பின்னர் சுகர்மம்

இன்று அதிகாலை 05.08 வரை தைத்துூலம். பின்பு மாலை 06.08 வரை கரசை. பிறகு வனிசை.

இன்று காலை 06.01வரை அமிர்த யோகம். பின்னர் சித்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=686&dpx=1&t=1792226315

நல்ல நேரம்:

காலை : 10.45 முதல் 11.45 மணி வரை

பகல் : 12.15 முதல் 01.15 மணி வரை

மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை

இரவு : 09.30 முதல் 10..30 மணி வரை

  • 54