Feed Item
·
Added a post

பலா விதையில் நிறைய சத்துக்கள் உள்ளன ! வயோதிகம் காரணமாக , இரும்புச்சத்து உடலை பாதிக்கும் அனீமியா உள்ளிட்ட ரத்த குறைபாடுகளை தடுக்கும் . இதில் , வைட்டமின் - ஏ சத்து அதிகம் . இது பார்வை திறனைக் கூர்மையாக்கும் . மாலைக்கண் நோய் வராமல் தடுக்கும் ; மன அழுத்தத்தை கட்டுப்படுத்தும் .

தலைமுடியின் வேர்க்கால்கள் வலுவாகி , முடி அடர்த்தியாக வளர உதவும் . இதை சமைத்து உண்பதால் சுருக்கத்தை குறைக்கும் ; சருமத்தை பொலிவாக்கும் ! பலா விதைகளை அரைத்து , தேன் மற்றும் பாலுடன் கலந்து , ' பேஸ் பேக் ' போல் பயன்படுத்தலாம் .

பலா விதையை பொடி செய்து , நீருடன் கலந்து குடித்தால் , செரிமானக் கோளாறுகள் தீரும்

  • 97